எம். வீ. கிருஷ்ணாழ்வார்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search


எம். வீ. கிருஷ்ணாழ்வார் -பிரபல கொட்டகைக் கூத்துக் கலைஞர். வடமராட்சி யில் கரவெட்டி மேற்கை பிறப்பிடமாகக் கொணடவர். ஆசுகவியாக பாடல்களை யாக்கவல்லவர். புராண நாடகங்களில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்றதினால் "கிருஷ்ணாழ்வார்" எனவும், சுபத்திரையாக பெண் வேசத்திலும் நடித்து புகழ் பெற்றதினால் "சுபத்திரையாழ்வார்" எனவும் அறியப்படுபவர்.

"https://tamilar.wiki/w/index.php?title=எம்._வீ._கிருஷ்ணாழ்வார்&oldid=298447" இலிருந்து மீள்விக்கப்பட்டது