எல். பாலராமன்
Jump to navigation
Jump to search
இல. பாலராமன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| பின்னவர் | தோப்பூர் திருவேங்கடம் |
| தொகுதி | கணியம்பாடி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 4 சனவரி 1932 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
இல. பாலராமன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1967, 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில், வந்தவாசி தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 1996ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழ் மாநிலா காங்கிரசு (மூப்பனார்) கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் வேலூர் மாவட்டம் மோட்டுபாளையம் கிராமத்தில் பிறந்தார். இது வேலூர் நகரம் அருகில் உள்ளது. இவர் நிலஉரிமையாளரான வரதா கவுண்டரின் பேரன் ஆவார்.[1][2]
தேர்தல் செயல்பாடு
1967
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | இல. பாலராமன் | 29,512 | 49.62% | ||
| தி.மு.க. | டி. திருவேங்கடம் | 28,100 | 47.24% | ||
| இகுக | கே. மாயகிருஷ்ணன் | 1,867 | 3.14% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,412 | 2.37% | |||
| பதிவான வாக்குகள் | 59,479 | 77.64% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 80,337 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
- ↑ Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 43.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
பகுப்புகள்:
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 8வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
- வேலூர் மாவட்ட மக்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
- 4 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்