எல். மூக்கையா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இல. மூக்கையா
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்டி. முகமது சலீம்
பின்னவர்எம். பெரியவீரன்
தொகுதிபெரியகுளம்
பதவியில்
1996–2001
முன்னையவர்எம். பெரியவீரன்
பின்னவர்ஓ. பன்னீர்செல்வம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-01-15)15 சனவரி 1944
புதுப்பட்டி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

எல். மூக்கையா (L. Mookiah) எனும் இலட்சுமண தேவர் மூக்கையா ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989[1] மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், பெரியகுளம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 136.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 2017-05-06.
"https://tamilar.wiki/w/index.php?title=எல்._மூக்கையா&oldid=299686" இலிருந்து மீள்விக்கப்பட்டது