எழில் வரதன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எழில் வரதன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசிக்கும் இவர் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “ஆலமர இடையழகு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.