எஸ். ராஜமூர்த்தி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எஸ். ராஜமூர்த்தி
பிறப்பு1954
அறியப்படுவதுஎழுத்தாளர்

எஸ். ராஜமூர்த்தி (பி: 1954) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இவர் உணவுக்கடை உரிமையாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளும், வானொலி நாடகங்களும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=எஸ்._ராஜமூர்த்தி&oldid=90622" இலிருந்து மீள்விக்கப்பட்டது