எ. பாலசுப்ரமணியன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எ. பாலசுப்ரமணியன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
முன்னையவர்ரங்கசாமி
பின்னவர்ஒ. என். சுந்தரம்
தொகுதிதிண்டுக்கல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-10-20)20 அக்டோபர் 1917
இறப்பு5 September 1981(1981-09-05) (aged 63)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்அரசியல்வாதி

எ. பாலசுப்ரமணியன் (A. Balasubramaniam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரைச் சேர்ந்தவர். திண்டுக்கள் தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் படிப்பினையும் சென்னை அரசு சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பினையும் முடித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திண்டுக்கல்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) எ. பாலசுப்ரமணியன் 42,381 58.93%
காங்கிரசு ஒ. சி. பிள்ளை 29,537 41.07% -7.16%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,844 17.86% 13.54%
பதிவான வாக்குகள் 71,918 78.54% 1.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 94,204
காங்கிரசு இடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் 10.70%

இறப்பு

பாலசுப்ரமணியன் 5 செப்டம்பர் 1981 அன்று காலமானார்.[3]

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 44.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  3. "Red Salute to Com a Nallasivan as We Enter the Centenary Year of his Birth | Peoples Democracy". This rich experience of his proved very valuable for the Party when, in 1981, following the death of Com A Balasubramanian, the then secretary of the Tamil Nadu state committee of the CPI(M), Com AN became the secretary of the Tamil Nadu state committee.
"https://tamilar.wiki/w/index.php?title=எ._பாலசுப்ரமணியன்&oldid=293992" இலிருந்து மீள்விக்கப்பட்டது