ஏவா கிரேபல்
Jump to navigation
Jump to search
| ஏவா காத்தரினா கிரேபல் Eva Katharina Grebel | |
|---|---|
| படிமம்:German Astronomer Eva Grebel.jpg 2014 இல் எவா காத்தரினா | |
| பிறப்பு | 1966 (அகவை 59–60) தியர்தோர்ப், இரைன்லாந்து- பல்லானினேட், செருமனி |
| வாழிடம் | செருமனி, சுவிய்சர்லாந்து, சிலி, அமெரிக்கா |
| தேசியம் | செருமனி |
| துறை | வானியல் |
| பணியிடங்கள் | Heidelberg University University of Basel Stanford University Max Planck Institute for Astronomy, Heidelberg University of Washington, Seattle University of California, Santa Cruz University of Würzburg University of Illinois, Urbana-Champaign |
| கல்வி | பான் பல்கலைக்கழகம் (பட்டயம் 1991, முனைவர் 1995) |
| கல்வி கற்ற இடங்கள் | பான் பல்கலைக்கழகம் |
| ஆய்வேடு | அண்மைப் பால்வெளிகளின் விண்மீன் தொகை ஆய்வு (1995) |
| அறியப்படுவது | விண்மீன் தொகை ஆய்வும் பால்வெளி உருவாக்கமும் |
| விருதுகள் |
|
ஏவா காத்தரினா கிரேபல் (Eva K. Grebel) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் 2007 முதல் அய்டல்பர்கு பல்கலைக்கழகத்தின் இரேச்சன் வானியல் நிறுவனத்தின் இணை இயக்குநராக உள்ளார். இவர் விண்மீன் தொகை ஆய்விலும் பால்வெளி உருவாக்கத்திலும் வல்லுனர் ஆவார்.
ஆராய்ச்சி
தகைமைகளும் விருதுகளும்
- 2015 எக்டார் அறிவியல் விருது,[1] எக்டார் கல்விக்கழக ஆய்வு நல்கை உறுப்பினர்[2]
- 2006 யோகான் வெம்ப் விருது, இலெப்னிட்சு வானியற்பியல் நிறுவனம், போட்சுடாம் (2006)
- 1999 என்றி சிரேழ்சியப் பன்னாட்டு ஆராய்ச்சி நல்கை விருது, அமெரிக்க வானியல் கழகம்
- 1996 உலூத்விக் பியர்மன் விருது, செருமானிய வானியல் கழகம்