ஏ. ஆனந்தராவ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ஆனந்தராவ் விடோபா அட்சூல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியின் உறுப்பினர். இவர் 1947-ஆம் ஆண்டின் ஜூன் முதலாம் நாளில் பிறந்தார்.[1] இவர் அமராவதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகளும் பொறுப்புகளும்

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளையும் பதவிகளையும் ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஏ._ஆனந்தராவ்&oldid=302063" இலிருந்து மீள்விக்கப்பட்டது