ஏ. ஆறுமுகம்
Jump to navigation
Jump to search
அ. ஆறுமுகம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| தொகுதி | எடப்பாடி |
| பதவியில் 1971–1976 | |
| பின்னவர் | இ. கணேசன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 சூன் 1937 பூலாம்பட்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
அ. ஆறுமுகம் (A. Arumugam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 51-52.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 35.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)