ஏ. எம். பத்மநாபன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏ. எம். பத்மநாபன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்நாடு விரல்ரேகைக் கூடத்தில் 37 ஆண்டு காலம் பணியாற்றியவர். “விரல்ரேகையில் மதம் மற்றும் ஆண்டவனின் பிரதிபலிப்பு” எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் எழுதிய "காவல்துறையில் விரல் ரேகை அறிவியல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பொறியியல், தொழில்நுட்பம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.