ஏ. வி. எம். நசுமுத்தீன்
Jump to navigation
Jump to search
ஏ. வி. எம். நசுமுத்தீன் (பிறப்பு: பிப்ரவரி 3, 1950 இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கூத்தாநல்லூரில் பிறந்து தற்போது ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு, சென்னையில் வசித்துவரும் இவர். ஒரு தொழில் வணிக ஆலோசகரும், கணக்காய்வாளரும், இலக்கிய ஆர்வலரும், கவிஞரும் ஆவார்.
எழுதிய நூல்கள்
(மரபுக் கவிதைத்தொகுப்புகள்)
- புதிய வீணை
- அமுத மொழிமாலை
- விரிந்த சிறகுகள்
- கிரேக்க இதிகாசக் கதைகள் (கதைத் தொகுப்பு)
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011