ஐந்தேவர்
Jump to navigation
Jump to search
ஐந்தேவர் என்போர் சைவ மரபில், ஐந்தொழில்களையும் புரியும் பஞ்சமூர்த்திகளையும் குறிக்கும். பிரம்மா, திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகியோர் பஞ்சமூர்த்திகள் ஆவர். சிவனின் நவபேதங்களில் இந்த ஐவரும் அடங்குவர்.[1]
| இக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும். |
| சிவநெறி |
|---|
![]() |
| தேவர் | துணைவியர்[2] | தொழில் |
|---|---|---|
| பிரமன் | சரசுவதி | படைத்தல் |
| திருமால் | திருமகள் | காத்தல் |
| உருத்திரன் | உமை | அழித்தல் |
| மகேசுவரன் | மகேசுவரி | மறைத்தல் |
| சதாசிவன் | மனோன்மணி | அருளல் |
மேலும் பார்க்க
