ஒக்டாகி அணை
Jump to navigation
Jump to search
| ஓடாகி அணை Ohtaki Dam | |
|---|---|
| படிமம்:2010-4-28 大滝ダム(Ootaki dam) - panoramio.jpg | |
| அமைவிடம் | நாரா மாநிலம், சப்பான் |
| புவியியல் ஆள்கூற்று | 34°21′12″N 135°56′06″E / 34.35333°N 135.93500°E |
| கட்டத் தொடங்கியது | 1962 |
| திறந்தது | 2012 |
| அணையும் வழிகாலும் | |
| உயரம் | 100 மீட்டர் |
| நீளம் | 315 மீட்டர் |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 84000 ஆயிரம் கன மீட்டர் |
| நீர்ப்பிடிப்பு பகுதி | 258 சதுரகிலோ மீட்டர்கள் |
| மேற்பரப்பு பகுதி | 251 எக்டேர் |
ஓடாகி அணை (Ohtaki Dam) சப்பான் நாட்டின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ளது. கற்காரை ஈர்ப்பு வகை அணையாக இது கட்டப்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழிலுக்காகவும், வெள்ளக் கட்டுப்பாடு, நீர்பகிர்வு மற்றும் மின் உற்பத்திக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 258 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 251 எக்டேர்களாகும். 84000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "Ohtaki Dam - Dams in Japan". Retrieved 2022-02-22.
- ↑ NAKAI, Fuko; NAKAMURA, Shinichiro; TAKENOUCHI, Kensuke (2022). "COMMUNITIES’DISASTER PREPAREDNESS PROMOTED EVACUATION: A CASE STUDY OF NAGANO CITY DAMAGED BY THE CHIKUMA RIVER FLOODS CAUSED BY TYPHOON HAGIBIS". Journal of JSCE 10 (1): 56–69. பன்னாட்டுத் தர தொடர் எண்:2187-5103.