ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
இயக்கம்ஆர். கண்ணன்
தயாரிப்புஎஸ். மைக்கேல் ராயப்பன்
எம். செராபின் சேவியர்
ஆர். கண்ணன்
கதைஆர். கண்ணன்
இசைடி. இமான்
நடிப்புவிமல்
பிரியா ஆனந்த்
சூரி
ஒளிப்பதிவுபி. ஜி. முத்தையா
படத்தொகுப்புசதீஷ் சூர்யா
கலையகம்கண்ணன் பிக்சு
விநியோகம்குளோபல் இன்போடெயின்மெண்ட்
வெளியீடு7 நவம்பர் 2014 (2014-11-07)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா 2014 ஆவது ஆண்டில் ஆர். கண்ணன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். மைக்கேல் ராயப்பன் தயாரித்த இத்திரைப்படத்தில் விமல், பிரியா ஆனந்த், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களிலும், நாசர், அனுபமா குமார், தம்பி ராமையா ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். டி. இமான் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 2014 நவம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியானது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். இது, இயக்குனர் கண்ணனுடன் இமான் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படமாகும். இப்படத்தில், நடிகை இலட்சுமி மேனன் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 குக்குரு குக்குரு சத்யன் மகாலிங்கம், லட்சுமி மேனன் ஏக்நாத்
2 மழைக்காத்தா ஹரிசரண், வந்தனா சீனிவாசன், மரியா ராய் வின்சன்ட் யுகபாரதி
3 ஓடும் ரயில் அபய் ஜோத்பர்கர் யுகபாரதி
4 ஒரு ஊருல எம். கே. பாலாஜி, ஜெயமூர்த்தி யுகபாரதி
5 சுந்தரி பெண்ணே ஸ்ரேயா கோசல் யுகபாரதி

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-20. பார்க்கப்பட்ட நாள் 2016-03-30.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஒரு_ஊர்ல_ரெண்டு_ராஜா&oldid=31527" இருந்து மீள்விக்கப்பட்டது