ஒரே சாட்சி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஒரே சாட்சி
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புதேவி கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
பி. ஆர். வரலட்சுமி
வெளியீடுமே 30, 1974
நீளம்3810 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரே சாட்சி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பி. ஆர். வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-164. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=ஒரே_சாட்சி&oldid=305688" இலிருந்து மீள்விக்கப்பட்டது