ஒளிக்கீற்று

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ஒளிக்கீற்று என்பது தமிழர் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். இது ஈழத் தமிழர்களின் இசைப் படைப்புக்களை, ஒளிப்படைப்புகளை, கலைஞர்களை இந்த நிகழ்ச்சி அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு விழுக்காட்டுப் படைப்புகள் ஆங்கிலத்தில் அமைகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=ஒளிக்கீற்று&oldid=306133" இலிருந்து மீள்விக்கப்பட்டது