ஓல்க்கான்
Jump to navigation
Jump to search
தென்கிழக்கு அல்ஹோன் | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | பைக்கால் ஏரி |
| பரப்பளவு | 730 km2 (280 sq mi) |
| உயர்ந்த புள்ளி | சீமா மலை |
| நிர்வாகம் | |
| மாவட்டம் | சைபீரியா |
| ஓப்லஸ்து | இர்கூத்ஸ்க் ஓப்லஸ்து |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 1,500 |
| இனக்குழுக்கள் | புர்யாத் |

அல்ஹோன் அல்லது அல்கோன் (உருசியம்: Ольхо́н, ஆங்கிலம்: Olkhon) என்பது உலகின் நான்காவது பெரிய ஏரிசூழ் தீவு ஆகும். இது சைபீரியாவின் கிழக்கில் பைக்கால் ஏரியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர்கள். இத்தீவின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது எனினும் இங்கு மழைப்பொழிவு குறைவாக உள்ளது (ஆண்டுக்கு 240 மிமீ).[1]
சான்றுகள்
- ↑ "Olkhon island". irkutsk.org. Retrieved 2006-10-22.
| இது ஆசியா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் தமிழர்விக்கிக்கு உதவலாம் . |