கங்காதர்பூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கங்காதர்பூர்

গঙ্গাধরপুর

Gangadharpur

நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹூக்லி மாவட்டம்
அருகிலுள்ள நகரம்ஸ்ரீராம்பூர்
பரப்பளவு
 • மொத்தம்2.2 km2 (0.8 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்7,862
 • அடர்த்தி3,600/km2 (9,300/sq mi)
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
மக்களவைத் தொகுதிஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிசண்டிதலா சட்டமன்றத் தொகுதி
இணையதளம்கங்காதர்பூர்

கங்காதர்பூர், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இது ஸ்ரீராம்பூர் வட்டத்துக்கு உட்பட்டது. இங்கிருந்து ஹூக்லிக்கு 26 கி.மீ தொலைவிலும், கொல்கத்தாவில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

சான்றுகள்

  1. "Hugli district census handbook" (PDF). Retrieved 27 February 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=கங்காதர்பூர்&oldid=309756" இலிருந்து மீள்விக்கப்பட்டது