ஆள்கூறுகள்: 9°1′N 80°44′E / 9.017°N 80.733°E / 9.017; 80.733

கஜபாபுரம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கஜபாபுர

Gajabapura

கிராமம்
கஜபாபுர is located in இலங்கை
கஜபாபுர
கஜபாபுர
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°1′N 80°44′E / 9.017°N 80.733°E / 9.017; 80.733
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுவெலிஓயா

கஜபாபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்குத் தென்கிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 6". Retrieved 3 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள்

9°1′N 80°44′E / 9.017°N 80.733°E / 9.017; 80.733

"https://tamilar.wiki/w/index.php?title=கஜபாபுரம்&oldid=121675" இலிருந்து மீள்விக்கப்பட்டது