ஆள்கூறுகள்: 12°17′N 79°17′E / 12.28°N 79.29°E / 12.28; 79.29

கடம்பை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கடம்பை
கடம்பை
இருப்பிடம்: கடம்பை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°17′N 79°17′E / 12.28°N 79.29°E / 12.28; 79.29
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


114 மீட்டர்கள் (374 அடி)


கடம்பை (ஆங்கிலம்:Kadambai) என்பது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவைச் சேர்ந்த ஒரு கிராமம்[3]. மேலும் வந்தவாசியைச் சுற்றியுள்ள 210[4] கிராமங்களில் ஒன்றாகும். இங்கு பொங்கல், தீபாவளி, தமிழ் புத்தாண்டு, ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா போன்ற திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன. இந்த கிராமம் தேசூர் பேருராட்சியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

புவியியல்

கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 114 மீட்டர் (374 அடி) உயரத்தில் இருக்கின்றது.

பள்ளிக்கூடம்

தொலைவு

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-05-07.
  4. http://villagesinindia.in/tamil_nadu/tiruvannamalai/vandavasi/kadambai.html

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கடம்பை&oldid=310491" இலிருந்து மீள்விக்கப்பட்டது