கணேஸ்வரம்
Jump to navigation
Jump to search
கணேஸ்வரம் Ganeswaram | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°46′N 80°1′E / 9.767°N 80.017°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | தெல்லிப்பழை |
கணேஸ்வரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது காங்கேசன்துறைக்குத் தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 12 மார்ச்சு 2024.
