கண்ட நாள் முதல் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கண்ட நாள் முதல் | |
---|---|
![]() | |
இயக்கம் | வி. பிரியா |
தயாரிப்பு | பிரகாஷ் ராஜ் |
கதை | ஈ. இராமதாஸ் (உரையாடல்) |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | பிரசன்னா லைலா கார்த்திக் குமார் ரேவதி (நடிகை) லட்சுமி |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | எ சேகர் பிரசாத் |
கலையகம் | டியூட் மூவிஷ் |
வெளியீடு | நவம்பர் 18, 2005 |
ஓட்டம் | 129 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | Rs 1.75 கோடிகள்[1] |
கண்ட நாள் முதல் 2005ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியவர் வி. பிரியா. பிரகாஷ் ராஜ் தயாரித்த இப்படத்தில் பிரசன்னா, லைலா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரேவதி, லட்சுமி ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
கதாப்பாத்திரம்
- பிரசன்னா - கிருஷ்ணா
- லைலா - ரம்யா
- கார்த்திக் குமார் - அரவிந்
- லட்சுமி - ரமணி
- ரேவதி (நடிகை) - மரகதம்
- தேவதர்சினி
- ஜெகன்
- ரெஜினா கசான்ட்ரா -லதா
- சீனிவாச மூர்த்தி - சங்கர்
- ஆண்ட்ரியா ஜெரெமையா - கௌரவத் தேற்றம்
- பிரேம்ஜி அமரன் - சிறப்புத் தோற்றம்
பணிக்குழு
- கதை திரைக்கதை இயக்கம்: வி. பிரியா
- தயாரிப்பு: பிரகாஷ் ராஜ்
- இசை: யுவன் சங்கர் ராஜா
- ஒளிப்புதிவு: பி. சி. ஸ்ரீராம்
- Editing: A. Sreekar Pr-ad
- கலை இயக்குனர்: தோட்டா தரணி
- நடன இயக்கம்: கல்யாண்
- வசனம்: ஈ. ராமதாஸ்
- உடையலங்காரம்: டி. சிறீவாசன், சந்தியா ராவ்
- புகைப்படம்: சி. ஹச் பாலு
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- ↑ "Chennai Box-Office (Dec 02-04)". Archived from the original on 21 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 June 2011.