கண்மணியே பேசு (1986 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கண்மணியே பேசு (Kanmaniye Pesu) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜசேகர் இயக்கினார். இதில் சிவகுமார் லட்சுமி, அம்பிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இரவீந்திரன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, கங்கை அமரன், வைரமுத்து ஆகியோர் இயற்றினர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பேசு திரைப்படம்