கதா அருவி
Jump to navigation
Jump to search
| கதா அருவி | |
|---|---|
| அமைவிடம் | பன்னா மாவட்டம்(Panna district), மத்தியப் பிரதேசம், இந்தியா |
| மொத்த உயரம் | 91 மீட்டர்s (299 அடி) |
| நீர்வழி | தெரியவில்லை |
கதா அருவி இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ளது. இது இந்தியாவின் 36 வது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகும்.[1]
அருவி
கதா அருவி 91 மீட்டர் (299 அடி) உயரத்தில் உள்ளது.[2]
அமைவிடம்
காதா நீர்வீழ்ச்சியின் அமைவிடம் NH 75 இல் இருந்து பன்னாவிற்கு அருகில் அமைந்துள்ளது. [3]
மேலும் காண்க
- List of waterfalls in India
- List of waterfalls in India by height
குறிப்புகள்
- ↑ "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. Retrieved 2010-06-20.
- ↑ "Gatha Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-02. Retrieved 2010-07-02.
- ↑ "Panna – a city of diamonds". Tourism - Falls & Views. Panna district administration. Retrieved 2010-07-02.