கதிரேலைட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கதிரேலைட்டு
Kadyrelite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுHg4(Br,Cl)2O
இனங்காணல்
நிறம்பிரகாசமானது முதல் மங்கலான ஆரஞ்சு நிறம்
படிக அமைப்புசமநீளம்
பிளப்புஇல்லை
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2.5–3
மிளிர்வுவிடாப்பிடியான பளபளப்பு
கீற்றுவண்ணம்ஆரஞ்சு மஞ்சள்
ஒப்படர்த்தி8.79

கதிரேலைட்டு (Kadyrelite) என்பது Hg4(Br,Cl)2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். 1987 ஆம் ஆண்டில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. பிரகாசமானது முதல் மங்கலான ஆரஞ்சு வரையிலான நிறத்தில் காணப்படுகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2½ -3 என்ற கடினத்தன்மையைக் கொண்டுள்ளது. உருசியாவின் கதிரேல் பகுதியில் கண்டறியப்பட்ட காரணத்தால் கதிரேலைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. "Kadyrelite". mindat.org. https://www.mindat.org/min-2128.html. பார்த்த நாள்: 22 November 2024. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கதிரேலைட்டு&oldid=313148" இலிருந்து மீள்விக்கப்பட்டது