கன்ன எலும்பு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கன்ன எலும்பு
படிமம்:Gray164.png
இடது கன்ன எலும்பு அமைவிடம்
படிமம்:Gray995.png
தாடையின் மையத்தில் கன்ன எலும்பு அமைவு
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்os zygomaticum, zygoma

கன்ன எலும்பு (ஆங்கிலம்:cheekbone) முகவெலும்புகளில் ஒன்றாகும். பக்கத்திற்கு ஒன்று என இரு கன்ன எலும்புகள் உள்ளன.[1]

அமைப்பு

கன்னத்தில் கன்ன எலும்பு அமைந்துள்ளது. கண் குழியை உருவாக்கும் 7 எலும்புகளில் கன்ன எலும்பும் ஒன்று. இது மேல்தாடை எலும்பு, கடைநுதலெலும்பு, ஆப்புரு எலும்பு மற்றும் நுதலெலும்புடன் இணைந்துள்ளது. சிலருக்கு கன்ன எலும்பு பெரியதாகஉள்ளதாள் கன்னப்பகுதி எடுப்பாக தெரியும்.[2][3]

மேற்கோள்கள்

  1. Illustrated Anatomy of the Head and Neck, Fehrenbach and Herring, Elsevier, 2012, page 54.
  2. Sex and Society. Marshall Cavendish. September 2009. p. 91. ISBN 978-0-7614-7906-2. Retrieved 2 November 2012.
  3. Cartwright, John (24 July 2000). Evolution and Human Behavior. MIT Press. p. 259. ISBN 978-0-262-53170-2. Retrieved 2 November 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=கன்ன_எலும்பு&oldid=314056" இலிருந்து மீள்விக்கப்பட்டது