கமுதி (இதழ்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கமுதி இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 2000 ஆண்டுகளில் வெளிவந்த கல்வி முகாமை திட்டமிடல் ஆய்வு இதழாகும். 68 பக்கங்களில் வெளிவந்த இந்த காலாண்டு இதழின் முதல் இதழ் தை, பங்குனி மாத இதழாக 2010ல் வெளிவந்தது.