கரஞ்சா ஆறு
Jump to navigation
Jump to search
| கரஞ்சா ஆறு | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தெலங்காணா, கருநாடகம் |
| பகுதி | தென்னிந்தியா |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | கருநாடகம், இந்தியா |
| • ஏற்றம் | 556 m (1,824 அடி) |
| முகத்துவாரம் | |
• அமைவு | இந்தியா |
| நீளம் | 74 km (46 mi) |
கரஞ்சா ஆறு (Karanja River) என்பது கருநாடகத்தில் ஓடும் மஞ்சிரா ஆற்றின் துணை ஆறாகும். கரஞ்சா ஆற்றின் ஆற்றுப்படுகை 2,422 சதுர கி.மீ. அளவிலனது. கரஞ்சா ஆறு வற்றாத ஆறாகும். இது சுமார் 74 கி.மீ. தூரம் வரை பாய்கிறது. இதில் கட்டப்பட்டுள்ள கரஞ்சா நீர்த்தேக்கம் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆற்றின் வழிப் பயணம் செய்ய உகந்ததல்ல.[1][2]
மேற்கோள்கள்
- ↑ https://mapcarta.com/14881368
- ↑ "Scenic beauty by the Karanja". Deccan Herald (in ஆங்கிலம்). 2009-12-21. Retrieved 2023-05-28.