கரவெட்டி விக்னேசுவரா கல்லூரி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விக்னேசுவராக் கல்லூரி இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் கரவெட்டி என்ற ஊரில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். 1917 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை இன்று க.பொ.த உயர்தரம் வரை வகுப்புக்களை கொண்டுள்ளது. இங்கு உயர்தரத்தில் உயிரியல், கணிதம், வர்த்தகம். கலை ஆகிய நான்கு பிரிவுகளும் கற்பிக்கப்படுகின்றன.
பாடசாலை இலச்சினை
வெளியிணைப்புகள்
விக்னேசுவராக் கல்லூரியின் வலைமுகப்பு பரணிடப்பட்டது 2011-08-16 at the வந்தவழி இயந்திரம்
