கரிமா சௌதரி
Jump to navigation
Jump to search
| தனிநபர் தகவல் | |
|---|---|
| தேசியம் | இந்தியா |
| பிறப்பு | ஏப்ரல் 2, 1990 மீரட், இந்தியா |
| வசிப்பிடம் | மீரட், இந்தியா |
| எடை | 62 kg (137 lb) |
| விளையாட்டு | |
| நாடு | |
| விளையாட்டு | யூடோ |
| பயிற்றுவித்தது | ஜே. ஜி. சர்மா, ஏ. சி. சக்சேனா |
| 10 ஆகத்து 2012 இற்றைப்படுத்தியது. | |
கரிமா சௌதரி (இந்தி: गरिमा चौधरी, ஆங்கிலம்: Garima Chaudhary) (பிறப்பு: ஏப்பிரல் 2, 1990 மீரட்) ஓர் இந்திய யூடோ வீராங்கனை ஆவார். இவர் இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் மகளிர் 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றதன் மூலம், அப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஒரே யூடோ வீராங்கனை ஆனார்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ Indo-Asian News Service (31 July 2012). "Olympics 2012: India's sole judoka knocked out". Daily News and Analysis. http://www.dnaindia.com/sport/report_olympics-2012-india-s-sole-judoka-knocked-out_1722322. பார்த்த நாள்: 12 August 2012.
- ↑ "Garima Chaudhary - Judo - Olympic Athlete". London Organising Committee of the Olympic and Paralympic Games. Archived from the original on 7 ஜனவரி 2019. Retrieved 12 August 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)