கருமண்டபம்
Jump to navigation
Jump to search
கருமண்டபம் | |
|---|---|
கருமண்டபம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 10°47′19″N 78°40′01″E / 10.7886°N 78.6669°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| ஏற்றம் | 96.15 m (315.45 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 620001 |
| தொலைபேசி குறியீடு | +91431xxxxxxx |
| அருகிலுள்ள ஊர்கள் | திருச்சிராப்பள்ளி, பொன்னகர், பிராட்டியூர், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், தென்னூர், புத்தூர் |
| மாநகராட்சி | திருச்சிராப்பள்ளி மாநகராட்சி |
| மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
| சட்டமன்றத் தொகுதி | திருச்சிராப்பள்ளி மேற்கு |
கருமண்டபம் (Karumandapam) என்பது இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மக்கள் வசிப்பிட மற்றும் வணிகம் நிறைந்த ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
அமைவிடம்
கருமண்டபம் பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 96.15 மீட்டர்கள் (315.5 அடி) உயரத்தில், (10°47′19″N 78°40′01″E / 10.7886°N 78.6669°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.
நூலகம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் மாவட்ட நூலகத்துறையும் இணைந்து உருவாக்கிய பகுதிநேர நூலகம் ஒன்று கருமண்டபத்தில் இயங்குகிறது.[2]
ஆன்மீகம்
இந்துக் கோயில்
இளங்காட்டு மாரியம்மன் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று கருமண்டபத்தில் கட்டப்பட்டுள்ளது.
மின்சார தகன மையம்
கருமண்டபத்தில் மின்சார தகன மையம் ஒன்று உள்ளது.[3]
மேற்கோள்கள்
- ↑ தினத்தந்தி (2019-05-28). "திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா பால்குடம், தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்". www.dailythanthi.com. Retrieved 2025-01-17.
- ↑ C. Jaisankar (2024-03-07). "Karumandapam gets a part-time library finally". The Hindu (in Indian English). Retrieved 2024-04-07.
- ↑ "திருச்சி கருமண்டபம் மின்சார தகன மையம் 15 நாட்கள் மூடல்.. - Rockfort Times" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-10-18. Retrieved 2024-04-07.