கரும்புவில்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கரும்புவில்
இயக்கம்விஜய்
தயாரிப்புஜி. ஆர். புருஷோத்தமன்
ஜி. ஆர். பி. எண்டர்பிரைஸ்
இசைஇளையராஜா
நடிப்புசுதாகர்
சுபாசினி
வெளியீடுபெப்ரவரி 29, 1980
நீளம்3569 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கரும்புவில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] விஜய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சுபாசினி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற 'மீன்கொடித் தேரில்' என்ற பாடல் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்ட ஒரு பாடல் ஆகும்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-205. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=கரும்புவில்&oldid=317289" இலிருந்து மீள்விக்கப்பட்டது