கற்பூரதீபம்
Jump to navigation
Jump to search
| கற்பூரதீபம் | |
|---|---|
| இயக்கம் | ஏ. ஜகந்நாதன் |
| தயாரிப்பு | மயிலை ஆர். வி. குருபாதம் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | சிவகுமார் சுஜாதா கவுண்டமணி செந்தாமரை அம்பிகா மனோரமா சிவகாமி |
| ஒளிப்பதிவு | பி .கணேஷ் பாண்டியன் |
| படத்தொகுப்பு | பி. ஆர். கெளதம்ராஜ் |
| வெளியீடு | மே 31,1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கற்பூரதீபம் இயக்குநர் ஏ. ஜகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார் , சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 31-மே-1985.