ஆள்கூறுகள்: 46°02′01″N 122°52′13″W / 46.03361°N 122.87028°W / 46.03361; -122.87028

கலாமா நதி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கலாமா ஆறு
Error creating thumbnail:
கலாமா ஆற்றின் முகத்துவாரப் பகுதியின் அருகே
Location of the mouth of Kalama River in Washington
கலாமா நதி (the United States)
அமைவு
CountryUnited States
StateWashington
CountyCowlitz
சிறப்புக்கூறுகள்
மூலம்Kalama Spring
 • அமைவுMount St. Helens National Volcanic Monument
 • ஆள்கூறுகள்46°08′44″N 122°15′05″W / 46.14556°N 122.25139°W / 46.14556; -122.25139
முகத்துவாரம்கொலம்பியா ஆறு
 • அமைவு
near Kalama
 • ஆள்கூறுகள்
46°02′01″N 122°52′13″W / 46.03361°N 122.87028°W / 46.03361; -122.87028[1]
நீளம்45 மைல்கள் (72 கிலோமீட்டர்கள்)[2]
வடிநில அளவு
205 sq mi (530 km2)[3]
வெளியேற்றம் 
 • சராசரி1,219 cu ft/s (34.5 m3/s)[3]

கலாமா நதி (Kalama River) அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் மாநிலத்தில் பாயும் கொலம்பியா ஆற்றின் துணை நதி ஆகும். இந்த ஆற்றின் நீளம் 45 மைல்கள் (72 கிலோமீட்டர்கள்) ஆகும். இந்த நதி முழுவதுமாக ஐக்கிய அமெரிக்காவின், வாஷிங்டன் மாகாணத்தின் கவுலிட்ஸ் கவுண்ட்டி பகுதியிலேயே பாய்கிறது.[2]

பிரிவுகள்

வட அமெரிக்காவின் மலைத்தொடரான கேஸ்கேட் மலைத்தொடரில் மவுண்ட் செயிண்ட் ஹெலன்ஸிற்கு தெற்கே கலாமா ஆறு உருவாகிறது.  பொதுவாக இந்த ஆறு மேற்காகப் பாய்ந்து கொலம்பியா ஆற்றுடன் கலாமா என்ற இடத்திற்கு அருகே கலக்கிறது. ஆற்றின் எதிர் திசையில் 73 மைல்கள் (117 கிலோமீட்டர்) பாய்ந்து பசிபிக் பெருங்கடலில் கலக்கிறது.[2]

பார்வை

  1. "Feature Detail Report for: Kalama River". USGS. Retrieved 24 சூலை 2019.
  2. 2.0 2.1 2.2 United States Geological Survey. "United States Topographic Map". TopoQuest. Archived from the original on மார்ச் 6, 2016. Retrieved January 27, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help) River miles are marked and numbered on the relevant map quadrangles.
  3. 3.0 3.1 Weinheimer, John; et al. (May 17, 2002). "Draft: Kalama River Subbasin Summary" (PDF). Columbia Basin Fish and Wildlife Authority. p. 4. Retrieved January 27, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=கலாமா_நதி&oldid=318383" இலிருந்து மீள்விக்கப்பட்டது