கல்வடங்கம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
 கல்வடங்கம்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

கல்வடங்கம் என்பது சேலம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும்.

இது சங்ககிரி தொகுதிக்கு உட்பட்டது. இது காவிரி ஆற்றங்கரையில் உள்ளது.[1] இங்கு உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். எடப்பாடியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

சிறப்புகள்

  • அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்
  • காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்தால் மேட்டூர் ரோட்டினை சீக்கிரம் அடையலாம்.

பயண வசதிகள்

கொமராபாளைத்தில் இருந்து எடப்பாடிக்குச் செல்லும் பேருந்துகள் மூலம் செல்லலாம். சேலத்தில் இருந்து எடப்பாடியின் வழியாக பேருந்துகள் உள்ளன.

அருகில் உள்ள ஊர்கள்

மேற்கோள்கள்

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-11.
"https://tamilar.wiki/w/index.php?title=கல்வடங்கம்&oldid=319326" இலிருந்து மீள்விக்கப்பட்டது