கவிதா மலோத்
Jump to navigation
Jump to search
கவிதா மலோத் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2019 | |
| தொகுதி | மஹபூபாபாத் மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 நவம்பர் 1980 மஹபூபாபாத், தெலுங்கானா, இந்தியா |
| அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
| துணைவர் | பத்ரு மலோத் |
| பிள்ளைகள் | 2 |
| பெற்றோர் | தர்மசோத் ரெத்ய நாயக் - தர்மசோத் லட்சுமி |
| வாழிடம்(s) | மஹபூபாபாத், தெலுங்கானா, இந்தியா |
| வேலை | அரசியல்வாதி |
கவிதா மலோத் (ஆங்கிலம்: Kavitha Maloth, பிறப்பு: 20 நவம்பர் 1980) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு மஹபூபாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ http://www.thehindu.com/news/cities/Hyderabad/article627322.ece?service=mobile
- ↑ "Jagan camp upbeat after Sonia meet | Hyderabad News - Times of India". Archived from the original on 2012-09-18. Retrieved 2020-08-12.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "KAVITHA MALOTH(Indian National Congress(INC)):Constituency- MAHABUBABAD (ST)(WARANGAL) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2020-03-09.