கவிதா யாதவ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கவிதா யாதவ்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1986 (அகவை 39–40)
பெங்களூரு, இந்தியா

கவிதா யாதவ் (Kavita Yadav) 1986ல் பெங்களூர் பிறந்த கர்நாடக விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2010ல் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் (இணை) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[1]

மேற்கோள்கள்

  1. "Archived copy". Archived from the original on 2010-10-23. Retrieved 2010-10-16.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

  • Kavitha Yadav at the International Shooting Sport Federation
"https://tamilar.wiki/w/index.php?title=கவிதா_யாதவ்&oldid=320713" இலிருந்து மீள்விக்கப்பட்டது