கருத்துரை, பதவுரை, தேவையான எடுத்துக்காட்டுகள் கொடுத்தல், இடையிடையே வினாவை எழுப்பி அதற்கான விடையையும் உடன் சேர்த்து நூற்பாவின் உட்பொருளை விளக்குதல் என்பன காண்டிகை எனப்படும் உரையாகும் என்கிறது நன்னூல்.[1]
அடிக்குறிப்புகள்
↑
கருத்து பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை யாக்க லானும்
சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை. - நன்னூல் (22)