காருண் ஆறு
Jump to navigation
Jump to search
| காருண் ஆறு Kharun River | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சத்தீசுகர் |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | சிவநாத் ஆறு |
• அமைவு | சத்துவா, துர்க் மாவட்டம் |
• ஆள்கூறுகள் | 21°34′05″N 81°40′01″E / 21.5681°N 81.6670°E |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| நதி அமைப்பு | மகாநதி ஆறு |
காருண் ஆறு (Kharun River) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். சிவநாத்து ஆற்றின் துணை ஆறான இது துர்க்கு மற்றும் மாநில தலைநகர் இராய்ப்பூர் ஆகிய முக்கிய நகரங்கள் வழியாக செல்கிறது.[1][2][3]
ஆற்றின் பாதை
காருண் ஆறு பலோடு மாவட்டத்தில் உள்ள பெட்டெகுவா கிராமத்திலிருந்து உருவாகி வடக்கு நோக்கிச் சென்று துர்க் மாவட்டத்தில் உள்ள சிவநாத்து நதியில் இணைகிறது. ஆற்றின் மொத்த நீளம் 120 கிலோமீட்டர்கள் (75 மைல்கள்) ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ "About Kharun River | District DURG, Government of Chhattisgarh | India".
- ↑ "Raipur News: Kharun River में बड़ा हादसा, एक ही परिवार के 4 लोग बहे । Chhattisgarh Latest News". News18. 6 September 2022. https://hindi.news18.com/videos/news18-mp-chhattisgarh/breaking-news/raipur-news-big-accident-in-kharun-river-4-people-of-same-family-were-washed-away-chhattisgarh-latest-news-4555359.html.
- ↑ "Kharun river to get a facelift | Raipur News - Times of India". 26 February 2014. https://timesofindia.indiatimes.com/city/raipur/kharun-river-to-get-a-facelift/articleshow/31018108.cms.