கார்ல் வாதம்
Jump to navigation
Jump to search
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கார்ல் வாதம் | ||||||||||||||||||||||||||
| பிறப்பு | 27 ஆகத்து 1981 அவுஸ்ரேலியா | ||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலது கை | ||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலது கை (இடைவெளி விட்டு), (off break) | ||||||||||||||||||||||||||
| பங்கு | துடுப்பாட்டக்காரர் | ||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | |||||||||||||||||||||||||||
| ஒரே ஒநாப (தொப்பி 73) | 16 மார்ச் 2011 எ. அவுஸ்ரேலியா | ||||||||||||||||||||||||||
| ஒநாப சட்டை எண் | 5 | ||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 16 மார்ச் 2011 | |||||||||||||||||||||||||||
கார்ல் வாதம் (Karl Whatham, பிறப்பு: ஆகத்து 27 1981), கனடா அணியின் துடுப்பாட்டக்காரர். ஆத்திரேலியாவில் பிறந்த இவர் வலதுகைத் துடுப்பாளர், கனடா தேசிய அணியில்அங்கத்துவம் பெறுகின்றார்.
வாழ்க்கை
கார்ல் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் கனேடிய அணிக்காக விளையாடியிருந்தார்.[1] He made his debut in Canadian final group match against Australia,[2] இவர் கனேடிய அணியின் அவுஸ்ரேலியாவுடனான இறுதி ஆட்டத்தில் அறிமுகமானார். அதி 41 பந்துகளை எதிர்கொண்டு 18 ஓட்டங்களை எடுத்தார்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்