ஆள்கூறுகள்: 21°19′50″N 78°15′00″E / 21.3305°N 78.2499°E / 21.3305; 78.2499

கார் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கார் ஆறு
Kar
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 • அமைவு
வர்தா ஆறு
 • ஆள்கூறுகள்
21°19′50″N 78°15′00″E / 21.3305°N 78.2499°E / 21.3305; 78.2499

கார் ஆறு இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள வர்தா ஆற்றின் துணை நதியாகும் .

அணைகள்

கார் அணை என்பது ஒரு நடுத்தர அளவிலான மண் அணை ஆகும். இப்பகுதியினை சுற்றியுள்ள பகுதிக்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கார்_ஆறு&oldid=324681" இலிருந்து மீள்விக்கப்பட்டது