காற்றுமானி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
காற்றுமானியை பயன்படுத்துதல்

காற்றுமானி (Aerometer) என்பது காற்று மற்றும் சில வாயுக்களின் அடர்த்தியை பிற அளவுருக்களுடன் சேர்த்து அளவிட வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியாகும்..[1][2]

காற்றுமானி அல்லது காற்றளவி என்பது பண்டைய கிரேக்க மொழியில் "காற்று" மற்றும் "அளவீடு, என்பதிலிருந்து வந்ததாகும். இச்சொல் வாயுக்களை அளவிடுவதற்கு அல்லது கையாளுவதற்குப் பயன்படும் பல்வேறு வகையான சாதனங்களைக் குறிக்கிறது. இந்தப் பெயருடன் நியமிக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி காற்றின் அடர்த்தி, ஓட்டம், எடை, அளவு, வேறு சில அளவுருக்களைக் கண்டறியலாம்.[1]

பேச்சைப் படிப்பதற்காக பல்வேறு வகையான காற்றுமானி வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.[3] இவை பேச்சாளரின் முகத்திற்கு நெருக்கமாகப் பொருந்தக்கூடிய முகமூடியைப் பயன்படுத்துகின்றன. பொதுவாக மூக்கிலிருந்து வரும் காற்றோட்டத்தையும் வாயிலிருந்து வரும் காற்றோட்டத்தையும் பிரிக்கும் ஒரு பகிர்வு இதில் இருக்கும்.[4] ஆற்றல் மாற்றியின் பல்வேறு வடிவமைப்புகள் காற்றின் ஓட்டத்தை மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன.

திரவத்தின் அடர்த்தியை அளவிடப் பயன்படுத்தப்படும் கருவி திரவமானி காற்றுமானி என்றும் அழைக்கப்படுகிறது. இச்சொல் பண்டைய கிரேக்க மொழியில் இலேசானது" மற்றும் "அளவீடு, அளவுகோல்" என்பதிலிருந்து வந்ததாகும்.

வகைகள்

  • ஆல் காற்றுமானி.[1]
  • அட்சின்சன் காற்றுமானி.[5]
  • சுட்ரூவ் காற்றுமானி.[6][7]
  • சுகூரர் காற்றுமானி.[8]
  • சுமித் காற்றுமானி.[9][10]
  • புரோக்ச்சர்-இயென்சன் காற்றுமானி.[11][12]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Marshall Hall: Description of an Aerometer for making the necessary Corrections in Pneumatic Experiments, for reducing the Volumes of the Gases to a given Standard. The Journal of science and the arts, Band 5, J. Eastburn & Co., 1818, Seite 52 Online bei Google Books
  2. aerometer
  3. Baken, R.J. (1987). Clinical Measurement of Speech and Voice. Taylor and Francis. pp. 284–5. ISBN 0-85066-651-1.
  4. UCLA Phonetics Lab. "Aerodynamic techniques". UCLA Linguistics Department. Retrieved 15 December 2020.
  5. Mechanics' Magazine, No. 655, 27. February 1836. Online bei Google Books
  6. Gresley, William Stukeley: A glossary of terms used in coal mining, E. & F.N. Spon London, New York 1883, Seite 273, Volltext auf archive.org
  7. Thomas John Taylor, On the progressive application of machinery to mining purposes. In: Proceedings, Institution of Mechanical Engineers, Birmingham 1859, Seite 32 Online at Google Books and in The Civil engineer and architect's journal, Band 22, 1859, Seite 279 Google Books
  8. A. Scheurer: Aerometer zur Bestimmung der in Dampfbottichen vorhandenen Luftmenge. Zeitschrift der Deutschen Gesellschaft für Mechanik und Optik, Deutsche Gesellschaft für Mechanik und Optik, J. Springer., 1900, Seite 86
  9. Ronald J. Baken, Robert F. Orlikoff: Clinical measurement of speech and voice Speech Science. Cengage Learning, 2000, Seite 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1565938690 Online bei Google Books
  10. S. Smith: The electro aerometer. In: Speech, Pathology and Therapy, 1960, Band 3, Seite 27–33. பன்னாட்டுத் தர தொடர் எண் 0584-8687
  11. Phonation types. In Phonetics, Working Papers. (1987). WPP, No. 67: Studies of Phonation Types. UC Los Angeles: Department of Linguistics, UCLA, Seite 31. Online
  12. Børge Frøkjær-Jensen, Medizinunternehmen: Online பரணிடப்பட்டது 2016-10-28 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/w/index.php?title=காற்றுமானி&oldid=325251" இலிருந்து மீள்விக்கப்பட்டது