காளாஞ்சி
காளாஞ்சி Kalanji காளாஞ்சி | |
|---|---|
புறநகர் | |
| ஆள்கூறுகள்: 13°19′47″N 80°20′12″E / 13.32970°N 80.33653°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| வட்டம் (தாலுகா) | பொன்னேரி |
| வருவாய் வட்டம் | மீஞ்சூர் |
| மெட்ரோ | சென்னை |
| ஏற்றம் | 4 m (13 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 260[1] |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 600120 |
| தொலைபேசிக் குறியீடு | 044-xxxx |
| வாகனப் பதிவு | த.நா-18-xxxx & த.நா-20-xxxx(பழையது) |
| நகரத் திட்டமிடல் முகமை | தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை |
| நகரம் | சென்னை |
| மக்களவை (இந்தியா) தொகுதி | திருவள்ளூர் |
| மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | பொன்னேரி |
காளாஞ்சி (Kalanji) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை பெருநகர நகரத்தின் வடக்கு புறநகர் கிராமப் பகுதியாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த ஒரு கடலோர கிராமமாக இக்கிராமம் அறியப்படுகிறது.[2] 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கருங்காலி கிராமத்தின் மக்கள் தொகை 260 ஆகும். இதில் 126 ஆண்களும் 134 பெண்களும் இருந்தனர். கருங்காலி கிராமம் 457 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
நிர்வாகம்
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காளாஞ்சி வருவாய் கிராமம் காட்டுபள்ளி கிராமத்தின் ஒரு பகுதியாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி தாலுக்காவின் நிர்வாகத்தில் உள்ளது.
அமைவிடம்
காளாஞ்சி கிராமம் சென்னையின் வடக்கே எண்ணூர், பழவேற்காடு மற்றும் மீஞ்சூர் இடையே அமைந்துள்ளது. காளாஞ்சி கிராமதில் உள்ள எண்ணூர் - பழவேற்காடு பெருவழி சாலை துறைமுகத்தை அணுகும் சாலையாகும்.
மேற்கோள்கள்
- ↑ "Census of India: Kalanji". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 22 August 2020.
- ↑ "அழிவை நோக்கி விவசாயத் தொழில்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2011/Feb/01/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-305187.html. பார்த்த நாள்: 25 September 2025.