கா. அண்ணாதுரை
Jump to navigation
Jump to search
கா. அண்ணாதுரை | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | பி. என். இராமச்சந்திரன் |
| பின்னவர் | கே. பாலசுப்பிரமணியன் |
| தொகுதி | பட்டுக்கோட்டை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 27 ஆகத்து 1957 மணக்காடு |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம்(s) | தமிழ்நாடு, |
| வேலை | அரசியல் |
கா. அண்ணாதுரை (K. Annadurai) இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1989ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]
2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இரண்டாவது முறையாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1989 | பட்டுக்கோட்டை | திராவிட முன்னேற்றக் கழகம் | 37 |
| 2021 | பட்டுக்கோட்டை | திராவிட முன்னேற்றக் கழகம் | 44.62[3] |
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 186.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "Pattukkottai Election Result 2021 LIVE: Pattukkottai MLA Election Result & Vote Share - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). Retrieved 2021-10-27.