கா. சாகுல் ஹமீது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கா. சாகுல் ஹமீது இந்திய முஸ்லிம் எழுத்தாளர், மதுரை, மேலடை ராணித்தெரு, வ.உ.சி. நகரில் வசித்துவரும் இவர் ஒரு இணைப் பேராசிரியரும், மதுரை நகைச்சுவைமன்றச் செயலாளரும், மதுரை வக்பு வாரியர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியருமாவார்.

எழுதிய நூல்

  • தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://wiki1.tamilar.wiki/index.php?title=கா._சாகுல்_ஹமீது&oldid=3784" இருந்து மீள்விக்கப்பட்டது