கியூரைட்டு
Jump to navigation
Jump to search
| கியூரைட்டுCurite | |
|---|---|
கியூரைட்டு | |
| பொதுவானாவை | |
| வகை | ஆக்சைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | Pb3(UO2)8O8(OH)6•3(H2O) |
| இனங்காணல் | |
| நிறம் | மஞ்சள், ஆரஞ்சுச் சிவப்பு, பழுப்பு மஞ்சள். |
| படிக இயல்பு | பொதிகளாக, ஊசிப்படிகங்கள், இறுகிய மண். |
| படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
| பிளப்பு | {100}, சரியற்றது |
| விகுவுத் தன்மை | நொறுங்கும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 4-5 |
| மிளிர்வு | வளையாது |
| கீற்றுவண்ணம் | ஆரஞ்சு |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளி ஊடுறுவும் |
| ஒப்படர்த்தி | 6.98 - 7.4 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
| ஒளிவிலகல் எண் | nα = 2.060 nβ = 2.110 nγ = 2.150 |
| இரட்டை ஒளிவிலகல் | .090 |
| பலதிசை வண்ணப்படிகமை | கண்களுக்குத் தெரியும்: X = b = வெளிர் மஞ்சள், Y = a = இளம் ஆரஞ்சுச் சிவப்பு, Z = c = அடர் ஆரஞ்சுச் சிவப்பு |
| 2V கோணம் | 70° |
| புறவூதா ஒளிர்தல் | Yes |
| பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கம் |
| மேற்கோள்கள் | [1][2] |
கியூரைட்டு (Curite) என்பது Pb3(UO2)8O8(OH)6•3(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். காரீய யுரேனியம் ஆக்சைடு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. கதிரியக்கத்திறகாக அறியப்படும் இயற்பியலாளர்கள் மேரி மற்றும் பியேர் கியூரி ஆகியோரின் நினைவாக இக்கனிமத்திற்கு கியூரைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. சிங்கோலோப்வெ சுரங்கப் பகுதியில் இக்கனிமம் கிடைகிறது [1].