கிரைலிடியா
Jump to navigation
Jump to search
| கிரைலிடியா Chlorocyphidae | |
|---|---|
| படிமம்:Acheta hispanicus 2 2.jpg | |
| அசெட்டா சிசுபானிகசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | என்சிபெரா
|
| உள்வரிசை: | கிரைலிடியா
|
| பெரும்குடும்பம் | |
| |
கிரைலிடியா (Gryllidea)[1] என்பது ஆர்த்தோப்டெரா வரிசையில் உள்ள சிள்வண்டு மற்றும் ஒத்த பூச்சிகளை உள்ளடக்கிய ஒரு மீப்பெரும் வரிசை ஆகும். கிரில்லிடேயாவில் இரண்டு பெரும் குடும்பங்கள் 6,000க்கும் மேற்பட்ட விவரிக்கப்பட்ட சிற்றினங்களுடன் உள்ளன.[2][3][4]
பெரும் குடும்பங்களும் குடும்பங்களும்
ஆர்த்தோப்டெரா சிற்றினங்கள் கோப்பு[2] கிரைலிடியா என்ற பெரும்வரிசை பின்வரும் குடும்பங்களைக் கொண்டதாகப் பட்டியலிடுகிறது.
கிரில்லோயிடா
- † பைசோக்ரில்லிடே கோரோச்சோவ், 1985
- கிரில்லிடே லைச்சார்ட்டிங், 1781 (சில நேரங்களில் "உண்மையான சிள்வண்டு" என்று அழைக்கப்படுகிறது)
- மோகோபிலிடிடே புருனேர் வான் வாட்னெவில், 1873 (செதில் சிள்வண்டு)
- பலாங்கோப்சிடே பிளான்சார்ட், 1845
- புரோட்டோகிரில்லிடே ஜூனர், 1937
- ட்ரிகோனிடிடே சௌசர், 1874
- குடும்பத்தில் வைக்கபடாதது
- டெரோப்லிசுடினே
- பேரினம் †பெல்லோசிக்னசு ஜெனிசு & சான்செசு, 2017
கிரில்லோடல்பாய்டியா
- கிரில்லோடல்பிடே லீச், 1815 (பிள்ளைப்பூச்சி)
- மைர்மேகோபிலிடே சௌசர், 1874 (எறும்பு பிள்ளைப்பூச்சி)
மேற்கோள்கள்
- ↑ Kevan DKM (1982) In Parker [Ed.]. Synopsis and Classification of Living Organisms 2: 361.
- ↑ 2.0 2.1 Otte, Daniel; Cigliano, Maria Marta; Braun, Holger; Eades, David C. (2018). "infraorder Gryllidea". Orthoptera species file online, Version 5.0. Retrieved 29 July 2019.
- ↑ "Gryllidea Report". Integrated Taxonomic Information System. Retrieved 2019-04-16.
- ↑ "Gryllidea Infraorder Information". BugGuide.net. Retrieved 2019-04-16.
மேலும் வாசிக்க
- Capinera, J.L; Scott, R.D.; Walker, T.J. (2004). Field Guide to Grasshoppers, Katydids, and Crickets of the United States. Cornell University Press. ISBN 978-0-8014-8948-8.
- Otte, Daniel (1997). Poole, Robert W.; Gentili, Patricia (eds.). Orthoptera. Nomina Insecta Nearctica: A Check List of the Insects of North America. Vol. 4: Non–Holometabolous Orders. Entomological Information Services. pp. 581–634. ISBN 1-889002-04-6. Archived from the original on 2019-11-29. Retrieved 2019-04-16.