கீதா கோபிநாத்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கீதா கோபிநாத்
Gita Gopinath
படிமம்:Gita Gopinath 2025 (cropped).jpg
2012இல் இந்தியாவில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் கீதா கோபிநாத்.
அனைத்துலக நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநர்
தேர்வு
பதவியில்
1 சனவரி 2019
குடியரசுத் தலைவர்கிறிசுட்டின் லகார்டே
Succeedingமௌரைசு ஒபி்சுபெல்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 திசம்பர் 1971 (1971-12-08) (அகவை 54)
கோல்கத்தா, இந்தியா
கல்விடெல்லி பல்கலைக்கழகம் (இளங்கலையும் முதுகலையும்)
வாசிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டில் முதுகலை
பிரின்சுடன் பல்கலைக்கழகம் தத்துவத்தில் முனைவர்
கீதா கோபிநாத்

கீதா கோபிநாத் (Gita Gopinath) ஓர் இந்திய-அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார் (பிறப்பு 8 டிசம்பர் 1971). இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இச்சான் சுவான்டிரா பன்னாட்டு பொருளாதார ஆய்வு பேராசியராக பணிபுரிகிறார்[1]. அக்டோபர் 2018இல் அனைத்துலக நாணய நிதியத்தின் முதன்மை பொருளாதார அறிஞராக நியமிக்கப்பட்டார்.[2][3] இவர் தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதன் துணை இயக்குநராகவும் உள்ளார். இவரின் ஆராய்ச்சி ‘பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும்’ என்பதை முதன்மைபடுத்தியே உள்ளது. இவர் கேரள முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

  1. "John Zwaanstra Professor of International Studies and of Economics". ஆர்வர்டு பல்கலை. Retrieved அக்டோபர் 10, 2018.
  2. "IMF appoints India-born Gita Gopinath as Chief Economist". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 October 2018. Retrieved 3 October 2018.
  3. "Harvard Economist Gita Gopinath Appointed Chief Economist At International Monetary Fund". Headlines Today இம் மூலத்தில் இருந்து 2 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181002235109/https://headlinestoday.org/international/3314/harvard-economist-gita-gopinath-appointed-chief-economist-at-international-monetary-fund/. பார்த்த நாள்: 2 October 2018. 

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=கீதா_கோபிநாத்&oldid=330253" இலிருந்து மீள்விக்கப்பட்டது