ஆள்கூறுகள்: 25°06′44″N 121°27′50″E / 25.1122°N 121.464°E / 25.1122; 121.464

கீலுங் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

25°06′44″N 121°27′50″E / 25.1122°N 121.464°E / 25.1122; 121.464

கீலுங் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்தம்சுயு ஆறு
 ⁃ உயர ஏற்றம்
?? m
நீளம்96 கிமீ
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
அமைவிட வரைபடம்

கீலுங் ஆறு (சீனம்: 基隆河; ||பின்யின்]]: Jīlóng Hé; ||வேட்-கில்சு]]: Chi1-lung2 Ho2) வட தாய்வானில் அமைந்துள்ள ஓர் ஆறாகும். பிங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜிங்டொங் நகரில் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைகளில் இருந்து இவ்வாறு ஊற்றெடுக்கின்றது. இது பின்பு ரிஃப்ட் கணவாயில் விழுகின்றது. இறுதியில் இது தம்சுயு ஆற்றுடன் கலக்கின்றது.

மாசடைவு

கழிவுப் பொருட்கள், தொழில்துறை மாசு (சட்டவிரோதமான) என்பவற்றால் இது மாசுபடுத்தப்படுகின்றது.[1]

நிகழ்வுகள்

பெப்ரவரி 04, 2015 அன்று டிரான்சுஆசியா ஏர்வேசு பறப்பு 235 இவ்வாற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.[2]

மேற்கோள்கள்

  1. Taipei from the River - Marco Casagrande, E-Architect March, 2011
  2. CNN, Multiple fatalities after TransAsia flight hits Taipei bridge, crashes into river, Euan McKirdy, Wednesday 4 February 2015
"https://tamilar.wiki/w/index.php?title=கீலுங்_ஆறு&oldid=330551" இலிருந்து மீள்விக்கப்பட்டது