கீழ் குந்தா
(கீழ்குந்தா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கீழ் குந்தா | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நீலகிரி |
| வட்டம் | குந்தா |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 8,886 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| இணையதளம் | www.townpanchayat.in/kilkundah |
கீழ் குந்தா, (Kilkundha), தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 26 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு குந்தா நீர்மின்னாக்கத் திட்டம் செயல்படுகிறது.[3]
அமைவிடம்
கீழ்குந்தா, உதககமண்டலத்திலிருந்து 33 கீமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேல் குந்தா ஊராட்சி 5 கி.மீ.; பிக்கெட்டி 6 கி.மீ.; பாலகோலா ஊராட்சி 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
24.21 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,636 வீடுகளும், 8886 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ குந்தா நீரேற்று புனல்மின் உற்பத்தி திட்டம்
- ↑ கீழ்குந்தா பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kilkunda Town Panchayat Population Census 2011
- ↑ http://www.townpanchayat.in/kilkundah/population